Category: உலகம்

‘மாற்றம் முன்னேற்றம்’ கட்டெறும்பாச்சே… பாமக தேர்தல் தோல்வி குறித்து கார்டூன்… ஆடியோ

‘மாற்றம் முன்னேற்றம்’ கடைசியிலே தேய்ச்சி கட்டெறும்பாச்சே… என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக பெற்ற பெருந்தோல்வி குறித்து கார்டூன் விமர்சித்துள்ளது. அதுபோல, உக்ரைன் ரஷியா விவகாரத்தில், ஐ.நா.…

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அண்டை நாடுகளின் எல்லைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்! தூதரகம் வேண்டுகோள்…

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை எல்லை நாடுகள் வழியாக மீட்க இந்திய அரசு முயற்சி செய்தவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென உக்ரைனில் உள்ள இந்தியர்கள்…

இறுதிக்கட்ட போர்…. உக்ரைன் தலைவிதி இன்று தெரிந்துவிடும் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் இறுதி கட்ட போர் நடந்து வருவதாகவும் இன்று இரவுக்குள் அதன் தலைவிதி தெரிந்துவிடும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். 24ம்…

வாக்குறுதியை நிறைவேற்றினார் பைடன் : முதல் முறையாக அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக கருப்பின பெண் நியமனம்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக கருப்பினத்தைச் சேர்ந்தவரான கேத்தன்ஜி பிரௌன் ஜாக்சன் என்பவரை அதிபர் பைடன் நேற்று தேர்வு செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் கேத்தன்ஜி…

உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயாராகும் ரஷ்யா

மாஸ்கோ உக்ரைன் நாட்டுடன் பெலாரஸ் நாட்டுத் தலைநகரில் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்ய அரசு தயாராகி உள்ளது. ரஷ்ய அரசு கடந்த 2 நாட்களாக உக்ரைன் நாட்டில்…

உக்ரைன் விவகாரம் : ரஷ்ய அதிபருடன் சீன அதிபர் பேச்சு வார்த்தை

பீஜிங் உக்ரைன் விவகாரம் குறித்த் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். கடந்த 4 மாதங்களாகப் புகைந்துக் கொண்டிருந்த…

போர் நிறுத்தம் ஏற்படுமா? பேச்சு வார்த்தைக்கு நாங்களும் தயார்! உக்ரைன் பதில்…

உக்ரைன் மீதான போர் இன்று 2வது நாளாக தீவிரமாகி உள்ள நிலையில், ரஷியாவின் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த ஏற்பதாக உக்ரைன் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைனில் இரண்டாவது…

இந்திய மாணவர்கள் 40 பேரை போலந்து எல்லையில் பாதுகாப்பாக விட்டுச் சென்ற கல்லூரி நிர்வாகம்…

உக்ரைன் நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்களில் 20,000 க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் இருந்து மட்டும் சுமார் 5000…

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை போலந்து வழியாக மீட்க நடவடிக்கை! இந்திய வெளியுறவுத்துறை தகவல்…

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை போலந்து உள்பட உக்ரைன் எல்லைப்பகுதியில் உள்ள நாடுகள் வழியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.…

ரஷ்யா மீது தடை பிரிட்டனுக்கு பதிலடி கொடுத்த புடின்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை விதித்து…