நேட்டோ உக்ரைனை சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை! அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு,
கீவ்: நேட்டோ உக்ரைனை சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை, அதனால் நேட்டோவுடன் இணைய விருப்பம் இல்லை என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…