ஹவுத்தி தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிதி… 2 இந்தியர்கள் உள்ளிட்ட 25 பெயர்களை வெளியிட்டது சவுதி அரேபியா..
ஏமன் அரசுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களின் பட்டியலை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டும் நபர்கள்…