பா.ஜ.க.வின் துதி இப்போது கடல் கடந்து இலங்கைக்கும் சென்றுள்ளது… காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
இலங்கையின் வடகிழக்கு பகுதியான மன்னாரில் 500 மெ.வா. திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக…