கனடா:
னடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதகுறித்து அவர்வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுசுகாதார வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக்கொண்டேன். தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டதால் நலமுடன் உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.