ராணி எலிசபெத் மறைவு எதிரொலி: இங்கிலாந்து நாட்டின் தேசிய கீதம், நாணயம், தபால் தலை, பாஸ்போர்ட்டுகளில் மாற்றம்….
லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு காரணமாக, அந்நாட்டு தேசிய கொடி, தேசிய கீதம், நாணயம், தபால் தலை, பாஸ்போர்ட் போன்றவற்றில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக…