சும்மா ஒரு ஸ்டாப் சொன்னதுக்கு என்னா டெரர் லுக் – புகைப்பட போட்டியில் திகிலூட்டிய Ant Face
சுறுசுறுப்புக்கு பெயர் போன எறும்பை ஸ்டாப் சொல்லி போட்டோ எடுத்ததால் கொடுத்த டெரர் லுக் உலகயே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. 2022 ம் ஆண்டுக்கான நிக்கான் ஸ்மால் வோர்ல்டு…