“உரிமைகளுக்காக எந்த விலையும் கொடுப்பேன்” ! ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக போராடும் பெண்களுக்கு கைகொடுத்த பிரபல நடிகை
தெஹ்ரான்: “உரிமைகளுக்காக எந்த விலையும் கொடுப்பேன்” என ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராடும் பெண்களுக்கு பிரபல நடிகை ஆதரவு தெரிவித்து உள்ளர். ஈரானின் பிரபல நடிகையான தாரனே…