புளோரிடாவில் பயங்கரம்: கிறிஸ்மஸ் பரிசுக்காக சகோதரியை சுட்டுக் கொன்ற 14வயது சிறுவன்…
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், கிறிஸ்மஸ் பரிசுக்காக தனது உடன்பிறந்த சகோதரியை 14வயதான டீனேஜ் சிறுவன் சுட்டுக் கொன்ற விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. புளோரிடாவில் கிறிஸ்மஸ்…