மியான்மர் அதிபர் உடல்நலக்குறைவு : அதிகாரங்கள் பிரதமருக்கு மாற்றம்
நேபிடா மியான்மர் அதிபரின் உடல்நலக்குறைவு காரணமாக அவருடைய அதிகாரங்கள் அந்நாட்டு பிரதமருக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. தற்போது மியான்மர் அதிபர் மைன்ட் ஸ்வே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு…