விழிப்புடன் இருங்கள்: புருசெல்ஸ் இந்தியர்களுக்கு தூதரகம் வேண்டுகோள்
புதுடில்லி: செவ்வாய்க்கிழமை இரவு, பெல்ஜியத்தில் உள்ள புருசெல்ஸ நகரத்திற்கு பணி நிமித்தம் சென்றுள்ள இந்தியர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்குக் கவனமுடன் இருக்க அறிவுரை வெளியிட்டுள்ளது. புருசெல்ஸ…