Category: உலகம்

இங்கிலாந்து: ஜனநாயகம் படும் பாடு!

ஜனநாயகத்தின் தாய்நாடு என்று சொல்லப்படுகிற இங்கிலாந்தில் அந்த ஜனநாயகம் படும்பாட்டை எடுத்துவைக்கிறார் கட்டுரையாளர்: உலகிலுள்ள அனைத்து மஹாராஜாக்களும் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் ஐந்து பேர் மிஞ்சி நிற்பார்கள். நான்கு சீட்டுக்…

ஈழப்பிரச்சனை: ஐ.நா.அறிக்கை சொல்வது என்ன?

2009ம் ஆண்டு இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் குரலாக இருக்கிறது. ஆனால் இப்படி குரல் கொடுக்கம் நம்மில் பலருக்கு,…

வதைபடும் அகதிகள்!

தற்போது 40 லட்சம் அகதிகள் பல திசைகளிலிருந்தும் ஐரோப்பா நோக்கி பயணித்தவண்ணம் இருக்கின்றனர். எத்தனை தடைகள், சிக்கல்கள், ஆபத்துக்கள் இருந்தாலும் அவற்றையும் மீறி, சட்டப்படியோ, ஆவணங்களில்லாமலோ ஏதோ…

அமெரிக்கா: கடிகாரம் தயாரித்த முஸ்லிம் சிறுவன் கைது!

ஒசாமா பின் லாடனிலிருந்து ஐசிஸ் வரை ஜிஹாதிஸ்டுகள் நடத்தியிருக்கும், இன்னமும் நடத்திவரும் அட்டகாசங்கள், பயங்கரவாதச் செயல்கள் ஓர் அப்பாவி மாணவனைப் பெரும் அவலத்திற்குள்ளாக்கியிருக்கிறது. கைரேகை பதியப்பட்டு, விலங்கிடப்பட்டு,…

கொடூர சித்திரம்!

பாரிஸ்: கடலில் மூழ்கி உயிரிழந்த சிரிய சிறுவனின் புகைப்படம் குறித்து கேலி சித்திரம் வெளியிட்டு பிரான்ஸ் நாளிதழான சார்லி ஹெப்டோ மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சிரியாவில் நடைபெற்று…

‘டிஸ் லைக்” ஆகுமா பேஸ்புக்?

“பேஸ்புக்கே கதி என்றே கிடக்குதே எம் புள்ள!” ” என்று பெற்றவர்கள் வருத்தப்பட்டு பேஸ்புக்கிலேயே ஸ்டேட்டஸ் போடும் காலம் இது! அந்த அளவுக்கு வாலிப, வயோதிக அன்பர்கள்…

சர்வதேச விசாரணையே தேவை! : ஐநா மனித உரிமை ஆணையம்

ஜெனிவா: இலங்கையில் 2002-11 ஆண்டுகளில் அதிபயங்கர மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவை குறித்து விசாரிக்க பன்னாட்டு நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் புலனாய்வு நிபுணர்களை உள்ளடக்கிய நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும்…

ஐ.நா.வில் இலங்கை போர் குற்ற அறிக்கை: இந்தியாவின் நிலை என்ன?

ஜெனிவா: இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராக நடந்த இறுதிப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்ற விசாரணை அறிக்கை ஐக்கிய நாடுகள் அவையில் இன்றுதாக்கல் செய்யப்படுகிறது. அதில், கடந்த…

போர்க் குற்றம்: ஐ.நா.வில் விவாதம்… இந்தியாவில் ரணில் – மோடி சந்திப்பு!

டில்லி: இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக 2009ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது, நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா., மனித…