மனிதர்களை நிர்வாணமாகக் காண்பிக்கிறதா?…. ஆப்பிள் ஐ7 போன்! 'வதந்தி'

Must read

ஆப்பிள் ஐபோன் 7 மனிதர்களை நிர்வாணமாக காண்பிக்கிறது என வதந்தி பரவி வருகிறது.
பல வருடங்களுக்கு முன்வந்த, “பூவேபூச்சூடவா” படத்தில் ஒருகாட்சிவரும். குறிப்பிட்ட கூலிங்கிளாஸ் அணிந்தால் பிறரது நிர்வாண தோற்றம் தென்படும் என்பதாக அந்தகாட்சி இருக்கும்.
1pple
இதுபோன்ற கூலிங்கிளாஸ்கள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாவது உண்டு .ஆனால் ஆதாரம் இருக்காது. ஆனால் இப்போது அப்படியோர் தகவல் உண்மையிலேயே வெளியாகி இருக்கிறது.
ஆம்.. ஆப்பிள் ஐ 7 போனில் இருக்கும் மென்பொருள், மனிதர்களை நிர்வாணப்படுத்திக் காண்பிக்குமாம்.
இதை நிரூபிக்கும் வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.
 
 

More articles

Latest article