தீவிரவாத இமாம்களிடமிருந்து குடியுரிமை பறிப்பு: டென்மார்க் அரசு திட்டம்
குடியேற்றத்திற்கு எதிரான கட்சி ஒன்று முன்வைத்த திட்டங்களை நாட்டின் அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், டேனிஷ் அரசியலமைப்புக்கு எதிரான கருத்துகளைப் போதிப்பவர்களிடமிருந்து அவர்களது குடியுரிமை பறிக்கப்படும். நாட்டின் பல கட்சி…