Category: உலகம்

செருப்படி வாங்கிய பிரபலங்கள்!

ஊரெங்கும் இதே பேச்சு என்று கடை விளம்பரங்களில் ஒரு வாசகம் வரும். அப்படித்தான் இப்போது சமூகவலைதளங்கள் எங்கும் எம்.கே.நாராயணன்  செருப்படி பேச்சுத்தான்!  ஜார்ஜ் புஷ்  பொதுமக்களிடம் செருப்படி வாங்கிய முதல் நபர் என்றால் அமெரிக்க  முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைத்தான் சொல்ல…

தாய்ப்பால் மகத்துவத்தை உணர்த்தும் கஸ்தூரி!

சமீப காலமாகவே, தாய்மார்கள், பிள்ளைகளுக்கு தாய்ப்பால் தருவது குறைந்துவருகிறது. தாய்ப்பால் கொடுத்தால் உடல் அழகு கெட்டுவிடும் என்கிற நம்பிக்கைதான் இதற்குக் காரணம். “இது தவறான கருத்து. தாய்ப்பால் தருவதால் அழகு கெடாது” என மருத்துவர்கள் தெரிவித்தும் பயனில்லை. இந்த நிலையில் தாய்மார்களுக்கு…

“போர்க்களத்தில் ஒரு பூ” இயக்குநர் மீது இசைப்பிரியாவின் அக்கா அதிர்ச்சி குற்றச்சாட்டு!

“போர்க்களத்தில் ஒரு பூ” திரைப்பட சர்ச்சை தொடர்கிறது. “ஈழப்போராளி இசைப்பிரியாவின் துயர வாழ்க்கையை படமாக எடுத்திருக்கிறேன். இந்தியாவில் அதற்கு சென்சார் கிடைக்கவில்லை” என்று ஆதங்கப்பட்டிருந்தார் அந்த படத்தின் இயக்குநர் கணேசன். இந்த நிலையில் இசைப்பிரியாவின் அக்கா வாகீசன் தர்மினி அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை…

“ச்சீய்” சவுதி இளவரசர்: அருவெறுப்பூட்டும் அதிர்ச்சி தகவல்கள்!

  தனது அமெரிக்க இல்லத்தில் பணிபுரிய வந்த மூன்று பெண்களை பலாத்காரப்படுத்த முயன்றதாக சவுதி இளவரசர் இளவரசர் மஜட் பின் அப்துல்லா(29), அமெரிக்காவில் கைதாகி உள்ள நிலையில், அவரது அறையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சவுதி அரேபிய…

கணிசமான ஓட்டுக்களை பெற்றார் தர்ஷிகா!

கணிசமான ஓட்டுக்களை பெற்றார் தர்ஷிகா! ஜெனிவா: நேற்று நடந்த சுவிட்சர்லாந்து நாட்டு பாராளுமன்றத் தேர்தலில், ஈழத்தமிழ்ப்பெண் தர்ஷிகா கிருஷ்ணநாதன் பெருவாரியான வாழ்ககுளைப் பெற்றிருக்கிறார். சுவிட்சர்லாந்து நாட்டின் பாராளுமன்றத் தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில் பெர்ன் மாகாணத்தில் எஸ்.பி. கட்சி சார்பாக ஈழத்தமிழ்…

இந்த தேர்தலையும் தெரிஞ்சுக்குவோம்..

இந்த தேர்தலையும் தெரிஞ்சுக்குவோம் நடிகர் சங்க தேர்தல் விவகாரம்தான் நம்மை ஆக்கிரமித்திருக்கிறது. இந்த நிலையில் நாம் அவசியம் அறிய வேண்டிய தேர்தல் விசயம் ஒன்று இருக்கிறது.  அது, சமூபத்தில் நடந்த மியன்மர் தேர்தல்.  படித்துப்பாருங்கள்… உலகிலேயே பெரிய ஜனநாயகநாடு என்று பெருமை…

ஜட்டி யோகாவுக்கு பேடண்ட் கேட்கும் சர்ச்சை சௌத்ரி

  யோகாசனங்களை வைத்தே பல கோடி டாலருக்கு அதிபராகிவிட்ட அமெரிக்க வாழ் இந்தியர் பிக்ரம் சௌத்ரி, அவரது பிராண்ட் யோகாவிற்கு காப்புரிமையெல்லாம் கோரமுடியாது என்று ப்ளோரிடா மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 26 ஆசனங்கள் மற்றும் இரண்டுவித மூச்சுப் பயிற்சிகள் ஆகியவற்றே தானே…

லேடீஸ் ஆட்டோ

பிங்க் ரிக்‌ஷா சேவை, பெண்களாலேயே இயக்கப்படுகிறது. கல்லூரி நாட்களில் தன்னை ஒரு ஆட்டோ டிரைவர் கடத்த முயன்று அதிர்ஷ்டவசமாக தான் தப்பித்ததாகக் கூறும் லாகூரைச் சேர்ந்த சார் இஸ்லாம் என்ற பெண்மணி இந்தப் பிங்க் சேவையைத் துவக்கிவைத்திருக்கிறார் ஒரு சிலர் தயங்கித்…

சிறப்புச்செய்தி: பொது இடத்தில் தொழுகை நடத்த அமெரிக்காவில்எதிர்ப்பு!

  அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் வகுல்லா என்ற சிறிய ஊர். மக்கட் தொகை 30,000தான். அவ்வூரை நிர்வகிக்க ஆணையம் ஒன்றும் உண்டு. அவ்வாணையத்தின் தலைவர் ரால்ஃப் தாமஸ், கடற்கரையில் முஸ்லீம்கள் தொழும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, முதல் முறையாக இவ்வாறு பொதுவிடத்தில்…

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

  ஸ்டாக்ஹோம்: இந்தாண்டு வேதியல் துறைக்கான நோபல் பரிசுமுன்று விஞ்ஞானிகளுக்கு, பகிர்ந்து அளிக்கப்படுவதாக சுவீடனின் நோபல் அறக்கட்டளை நிறுவனமான ‘ராயல் சுவீடிஷ் அகாடமி’ அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்த ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு சுவீடனை…