Category: இந்தியா

மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தல்: இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது…

ஷில்லாங்: மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று சட்டமன்ற…

கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ. 1800 கோடி மோசடி.. உல்லாச வாழ்க்கை வாழும் புக்கிகள்… டீ செலவுக்கு மட்டும் ரூ. 50 லட்சம்…

குஜராத் மாநிலத்தில் 1400 கோடி ரூபாய் கிரிக்கெட் சூதாட்ட மோசடி நடைபெற்றுள்ளதை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் உறுதி செய்துள்ளனர். இருந்தபோதும் இதுதொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்ய…

புதுச்சேரியில் இருந்து சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு தீபாவளி முதல் விமான போக்குவரத்து…

புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை, கோவை, வேலூர், மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு தீபாவளி முதல் விமான போக்குவரத்து துவங்க இருக்கிறது. சிங்கபூரைச் சேர்ந்த…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை…

வேலூர் ‘முள்ளு’ கத்தரி, ராமநாதபுரம் ‘முண்டு’ மிளகாய்-க்கு புவிசார் குறியீடு… 45 பொருட்களுக்கு GI Tag பெற்றது தமிழ்நாடு

வேலூர் ‘முள்ளு’ கத்தரி, ராமநாதபுரம் ‘முண்டு’ மிளகாய் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழ் நாட்டைச் சேர்ந்த 45 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு…

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக எடியூரப்பா அறிவிப்பு…

பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது மகனுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்கும் வகையில் அவர் இந்த முடிவை வெளியிட்டுள்ளதாக…

அதானி குழுமப் பங்குகள் தொடர் சரிவு: கடந்த 50 நாட்களில் எல்ஐசிக்கு ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம்

டெல்லி: ஹிண்டன்பெர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானியின் குழும பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த நாட்களில் சுமார் ரூ.50ஆயிரம் கோடி அளவுக்கு எல்ஐசிக்கு…

காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம்! கார்கே தமிழில் டிவிட்..

ராய்ப்பூர்: காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு அதிகாரம் வழங்கி ராய்ப்பூரில் நடைபெற்று வரும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை கட்சி தலைவர்…

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் 20கிலோ அரிசி, 200 யூனிட் மின்சாரம், குடும்பத்தலைவிக்கு ரூ.2000! டி.கே.சிவகுமார்

பெங்களூரு: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் 20கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும், மாதம்…

அதானி குழுமங்கள் குறித்து செய்தி வெளியிட தடை விதிக்க முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது, உச்சநீதிமன்றம் அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையை அடுத்து அதானியின்…