Category: இந்தியா

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்ச…

ஐபிஎல் 2023 : பஞ்சாப் அணி தோற்று பிளே ஆஃப் போட்டியில் இருந்து வெளியேறியது

தரம்சாலா நேற்றைய ஐ பி எல் தொடரில் டில்லியிடம் தோற்ற பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. ஐபிஎல் நேற்றைய போட்டியில் தரம்சாலாவில்…

கர்நாடகாவில் முதல்வர் பதவி யாருக்கு? : இழுபறி தொடர்கிறது

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி தொடர்ந்து வருகிறது. கர்நாடகா மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றித் தனிப் பெரும்பான்மை…

அமெரிக்காவில் 10 நாள் சுற்றுப்பயணம் செய்யும் ராகுல் காந்தி

டில்லி அமெரிக்காவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கர்நாடக சட்டசபைத் தேர்தலில்…

திகார் சிறை கைதிக்கு மறுவாழ்வு வழங்கிய டி.கே. சிவக்குமார்…

சிறை தண்டனை அனுபவித்த மொஹ்சின் ரெசா என்பவருக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தனது அலுவலகத்தில் வேலைவழங்கி அவருக்கு மறுவாழ்வு வழங்கியுள்ளார். இது தொடர்பாக…

முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை – காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா

பெங்களுரூ: முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன்…

கங்குலிக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.…

தமிழக வழக்கறிஞர் உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை

டில்லி தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் கே வி விஸ்வநாதன் உள்ளிட்ட இருவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்திய உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள நீதிபதி பணியிடங்கள் 34…

ஐபிஎல் 2023 : நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரில் லக்னோ வெற்றி

லக்னோ நேற்றைய ஐ பிஎல் போட்டியில் லக்னோ அணி கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை தோற்கடித்துள்ளது. லக்னோவில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட்…

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 2597  கட்சிகள்

டில்லி நாட்டில் மொத்தம் 2,597 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட…