Category: இந்தியா

அபுதாபி விமான நிலையத்தில் நண்பரை அழைக்க வந்த நான்கு இந்திய இளைஞர்களுக்கு ஜாக்பாட்

அபுதாபி விமான நிலையத்தில் நண்பரை அழைக்க வந்த நான்கு இந்திய இளைஞர்களுக்கு ஜாக்பாட் அடித்தது. விமான நிலையததில் உள்ள லாட்டரி சீட்டு கடையில் வாங்கிய ஸ்க்ராட்ச் கார்டுக்கு…

பிரிஜ் பூஷனுக்கு எதிரான 2 FIR பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

பிரிஜ் பூஷனுக்கு எதிரான 2 FIR பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.…

ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை தான்சானியாவில் இந்த ஆண்டு திறக்க உள்ளது

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை மிக விரைவில் திறக்கவுள்ளது. இதுகுறித்து தான்சானியா நாட்டு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.…

மத்திய அரசு நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில்லை : உயர்நீதிமன்றம் கண்டனம் 

மதுரை மத்திய அரசு நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில்லை என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ராமநாதபுரம் மோர் பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன்…

திருமண வீட்டில் தாம்பூலப் பையுடன் மது பாட்டில் : புதுச்சேரியில் சர்ச்சை

புதுச்சேரி புதுச்சேரியில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்வில் தாம்பூலப்பையுடன் மது பாட்டில் அளித்தது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. அண்மையில் சென்னையைச் சேர்ந்த மணமகனுக்கும், புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த…

மத்திய பிரதேச குனோ தேசிய பூங்காவில் மேலும் 8 சிறுத்தைகள்

போபால் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் மேலும் 8 சிறுத்தைகள் சேர்க்கப்பட உள்ளன. கடந்த 1952 ஆம் ஆண்டு இந்தியாவில் சிறுத்தைகள் இனம் அழிந்து…

நான்காம் முறையாக  ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆக்கி அணி

சலாலா, ஓமன் நான்காம் முறையாக இந்திய ஆக்கி அணி ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. ஓமன் நாட்டில் உள்ள சலாலா நகரில் 10-வது ஜூனியர் ஆசியக் கோப்பை…

மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால்   ஸ்டாலின் அறிக்கை

சென்னை தற்போது சென்னை வந்துள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை எதிர்த்து டில்லி முதல்வர்…

மகாராஷ்டிரா கோவில் உடை கட்டுப்பாடு : பக்தர்கள் கடும் எதிர்ப்பு

நாக்பூர் மகாராஷ்டிரா மாநில கோவில்களில் உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறித்து பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர கோவில் கூட்டமைப்பு என்னும் அமைப்பு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில்…

அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் நான் தான் : ராகுல் காந்தி

கலிஃபோர்னியா அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி தாம்தான் அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் எனத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்…