Category: இந்தியா

ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிப்பு! ஜெகன் மோகன் ரெட்டி

அமராவதி: ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்து வரும் நிலையில், அதை மாற்றி தற்போது அங்கு ஆட்சி செய்து வரும் ஜெகன்மோகன் ரெட்டி அரசு அறிவித்து உள்ளது.…

இன்று மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீது விவாதம்

டில்லி இன்று மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீது விவாதம் நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் புதிய நாடாளுமன்ற கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த புதிய…

வரலாற்று சாதனை: புதிய நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா’ ஒருமனதாக நிறைவேற்றம்!

டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியுள்ள நிலையில், இங்கு முதல்நாளில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதாவான, மகளிர் இடஒதுக்கீடு மசோதா லோக்சபாவில்…

2024 டி20 உலகக் கோப்பை : இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது.…

ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்… 2011 ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்…

மகளிர் மசோதா குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி “ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த…

பூஜ்யம் ஆனது நீட் : நீட் தேர்வில் ‘0’ வாங்கினாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர அனுமதி…

மருத்துவ மேல் படிப்பு சேர்வதற்கு நீட் தகுதித் (NEET-PG) தேர்வில் 0 மதிப்பெண் வாங்கினாலும் அவர்களுக்கு அனுமதியளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2022-23 கல்வியாண்டில் 4400 முதுநிலை…

எதற்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா? : ராகுல் கேள்வி

டில்லி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்படுவது எதற்கு என ராகுல் காந்தி வினா எழுப்பியுள்ளார். நேற்று மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு…

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு தாக்கல்! டி.கே.சிவகுமார் விளக்கம்…

டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுமீது உச்சநீதிமன்றம் நாளை (செப் 21) விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், இன்று (செப்டம்பர் 20) கர்நாடக…

தேர்தல் மாய்மாலம்: மகளிர் இடஒதுக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை: பாராளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள மகளிர் இடஒதுக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது, தேர்தல் தேர்தல் மாய்மாலம் என…

மகளிர் இடஒதுக்கீடு மசோதா ‘இது எங்களுடையது’! சோனியா காந்தி

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற முதல்நாள் சிறப்பு கூட்டத்தொடரில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும்வ கையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை…