Category: இந்தியா

திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்… விளவங்கோடு தாரகை கத்பர்ட்….

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் போட்டியிடவுள்ளார். அகில இந்திய காங்கிரஸ்…

1,55,216 பேர் பேர் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பம்: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட 7,635 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பம்…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் மே 5ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கு, நாடு முழுவதும் இருந்து சுமார் 24 லட்சம்…

மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்; மேகதாதுவில் அணை கட்டுவோம்! வாட்டாள் நாகராஜ் மிரட்டல்

ஓசூர்: திமுக தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதை கண்டித்து, கன்னட அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ்…

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மனைவியின் கார் டெல்லியில் திருடுபோனது… போலீசார் வழக்கு பதிவு…

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மனைவியின் கார் டெல்லி கோவிந்தபுரி பகுதியில் திருடுபோனதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநில பதிவெண் கொண்ட டொயோட்டா…

ஹோலி : உஜ்ஜைன் கோயிலில் தீ விபத்து… 13 பேர் படுகாயம் 6 பேர் கவலைக்கிடம்… ம.பி. முதல்வரின் மகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்… வீடியோ

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள பிரசித்தி பெற்ற ஜோதிர்லிங்க ஸ்ரீ மஹாகாளேஷ்வர் கோயிலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது…

கெஜ்ரிவால் கைதை எதிர்த்து இந்தியா கூட்டணி மாபெரும் பேரணி

டில்லி வரும் ஞாயிறு அன்று அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளது டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு…

காங்கிரஸின் 4 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டில்லி காங்கிரஸ் கட்சி தனது 4 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி…

இரு யானைகள் ஆக்ரோஷ மோதல் : கோவில் விழாவில் பரபரப்பு

திருச்சூர் திருச்சூர் கோவில் விழாவில் இரு யானைகள் ஆக்ரோஷமாக மோதியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள திருச்சூர் அருகே ஆராட்டுப்புழாவில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்தக்…

அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை அவசரமாக விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

டில்லி தன்னை அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த மனுவை அவசரமாக விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு…

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற மம்தா கட்சி மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு:

கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றது தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்ட மம்தா கட்சி முன்னாள் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்று…