Category: இந்தியா

மகாராஷ்டிரா மாநில முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபம் காங்கிரஸில் இருந்து நீக்கம்!

டெல்லி: மகாராஷ்டிரா மாநில முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபம் காங்கிரஸில் இருந்து நீக்கம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்து உள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை…

தமிழ்நாடு உள்பட முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் இன்று தொடங்கியது தபால் வாக்குப்பதிவு…

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாடு உள்பட மாநிலங்களில் இன்று தபால் வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்குப்பதிவு அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று முதியோர்களின் வாக்குகளை பதிவு…

சங் பர்வாரின் கீழ் 62% சைனிக் பள்ளிகளை ஒப்படைத்த மத்திய அரசு

டெல்லி சைனிக் பள்ளிகளில் 62% பள்ளிகளை சங் பரிவார் அமைப்புகளுக்குக் கீழ் இயங்க மத்திய அரசு அனும்தி அளித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் சைனிக்…

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்?  பாஜக எம் பி விளக்கம்

டெல்லி பாஜக மேலவை உறுப்பினர் சுசில் மோடி தாம் நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தற்போது 72 வயதாகும் சுசில் மோடி…

பெங்களூரு குடிநீர்த் தட்டுப்பாடு : இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

டெல்லி பெங்களூருவில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகையில் இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது. கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும்…

எனது வீடு வயநாடு, எனது குடும்பம் மக்கள் : ராகுல் காந்தி

வயநாடு தமது வீடு வயநாடு என்றும் மக்களே தமது குடும்பத்தினர் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். இன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்…

காங்கிரஸில் இருந்து பாஜகவுக்குத் தாவிய பிரபல குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்.

புதுடெல்லி காங்கிரஸில் இருந்து விலகிய பிரபல குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த மக்களவைத் தெர்தலுக்கு முன்பு பிரபல குத்துச்சண்டை வீரர்…

கெஜ்ரிவால் கைதை எதிர்த்த வழக்குத் தீர்ப்பை ஒத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம்

புதுடெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவல் கைது நடவடிக்கைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. கடந்த 21- ஆம்தேதி. டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்வர்…

மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை : பாஜகவில் இணையும்.சுமலதா அறிவிப்பு

பெங்களூரு பிரபல திரைப்பட நடிகை சுமலதா வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா தொகுதி…

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை அரசியல் ஆதாயத்துக்காகத் தாரை வார்க்கும் மோடி : காங்கிரஸ்

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமது அரசியல் ஆதாயத்துக்காக இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை மோடி தாரை வார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…