டாஸ்மாக் தொடர்பான உறுதிமொழி அளிக்கவில்லை – அதிமுக-திமுகவுக்கு திருமாவளவன் கண்டனம்
தொழிலாளர் தினத்தில் கூலித் தொழிலாளர்களின் வாழ்வைச் சீரழிக்கும் டாஸ்மாக் தொடர்பான உறுதிமொழி அளிக்காத அதிமுக-திமுகவிற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். இதுதொடர்பாக அவர்…