ஆக்கப்பூர்வமான அரசியலே என் நோக்கம்!: வேளச்சேரி சுயேட்சை வேட்பாளர் நடிகர் கிட்டி
நடிகர் கிட்டி என்ற ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு, இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளர், தொழில் நிறுவனங்களின் ஆலோசகர், சமூக ஆர்வலர் என்று பன்முகம் உண்டு. அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான…