கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமுஎகச கண்டனம்
சென்னை, கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து த.மு.எ.ச. மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்…