யூரோ 2016 போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கிறது. பெல்ஜியம் – வேல்ஸ் மற்றும் போலந்து- போர்ச்சுகல் ஆகிய நாடுகள் இடையே கால் இறுதி போட்டிகள் நடைபெற்றன.
போலந்து – போர்ச்சுகல்
தகுதி சுற்று போட்டிகளில் போர்ச்சுகல் போராடி கால் இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது. போலந்து அணி இந்த வருடம் அனைவராலும் பாராட்டக்கூடிய அணியாக முன்னறிவுள்ளது.
போட்டி ஆரம்பித்த 2வது நிமிடத்தில் போலந்து வீரர் லேவாண்டோவ்ஸ்கி யூரோ கோப்பாய் வரலாற்றில் ஆட்டம் ஆரம்பித்து கூரைத்த நேரத்தில் ஒரு கோல் அடிக்க போலந்து போட்டில் 1-0 என்ற கோல் கணக்கில் முந்தியது. அதை சாமம் செய்ய போர்ச்சுகல் வீரர்கள் கடும் முயற்சின் காரணமாக 33வது நிமிடத்தில் போர்ச்சுகல் இளம் வீரர் சன்சேஸ் அற்புதமான கோல் அடித்து போட்டி சாமம் செய்தர். போட்டி முடிந்து அதற்கு பிறகு எஸ்ட்ரா நேரம் 30 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காத காரணத்தில் போட்டி பெனல்ட்டி மூலம் முடிவு செய்ய பட்டது.
FotorCreated1
இரு அணிகளும் பெனல்ட்டி ஷாட்டில் சமமாக இருந்தது ஆனால் போலந்து வீரர் ஜாக்குப் ப்ளாஸ்ஸ்க்ஸ்ய்க்கோவ்ஸ்கி முக்கியமான பெனால்டில் தவற போர்ச்சுகல் அணி வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
பெல்ஜியம் – வேல்ஸ்
உலகில் முன்னணி அணிகளில் உள்ள பெல்ஜியம் அணி இந்த போட்டியை எளிதில் வெல்லும் என்று அனைத்து கால்பந்து வல்லுனர்கள் கணித்தனர். ஆனால் வேல்ஸ் அணி அதை மாற்றி அமைத்திட போட்டில் களமிறக்கினார்.
இரு அணிகளும் தங்கள் பலத்தை நிரூபணம் வண்ணம் ஆட்டம் ஆரம்பம் முதல் கோல் எந்த நேரத்திலும் அடிப்பார்கள் என்ற சூழல் உருவானது. 13வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் நைங்கொளன் கோல் மூலம் பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தில் முந்தியது.
வேல்ஸ் அணி போட்டில் தங்களது முயற்சியை கைவிடாமல் கோல் சாமம் செய்ய முயற்சித்தனர். 31வது நிமிடத்தில் வேல்ஸ் கேப்டன் வில்லியம்ஸ் கோல் மூலம் போட்டி சமம் ஆனது. ஆட்டம் முதல் பாதி 1-1 என்ற சம நிலையில் முடிவுக்கு வந்தது.
FotorCreated43
இரண்டாம் பாதி ஆட்டம் வேல்ஸ் அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்தினர். போட்டியின் 55வது நிமிடத்தில் வேல்ஸ் அணி வீரர் ரொபிஸோன் காணு கோல் மூலம் வேல்ஸ் 2-1 என்று போட்டில் பெல்ஜியம் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இந்த அதிர்ச்சி மீள பெல்ஜியம் அணி முயன்றவண்ணம் இருக்க வேல்ஸ் அணி போட்டி முடியும் தருவாயில் வோக்ஸ் மூலம் மற்று ஒரு கோல் அடிக்க வேல்ஸ்அணி 3-1 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அரை இறுதி போட்டில் வேல்ஸ் அணி போர்ச்சுகல் எதிர்கொள்கிறது.
607137567_MH_6247_F1DABE7B4E2E5B5DB5122ED8E10238FE_3510
இன்று நடை பெரும் போட்டில் ஜெர்மனி மற்றும் இத்தாலி அணிகள் மோதுகின்றன.