காங். முதல்வர் நாரணயசாமிக்காக ராஜினாமா செய்யும் தி.மு.க. எம்.எல்.ஏ.!
நியூஸ்பாண்ட்: கடந்த ஒருவாரமாக நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி, புதுவை முதல்வராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் “ஒருமனதாக” தேர்ந்தெடுக்கப்பட்டருக்கிறார் நாராயணசாமி. இது குறித்து புதுவை அரசியல் வட்டாரத்தில்…