பா.ம.க. தேர்தல் அறிக்கை 15-ஆம் தேதி வெளியிடப்படும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசியலில் மக்களுடன் கலந்து பேசி, அவர்களின் தேவையறிந்து திட்டம் வகுக்கும் புதிய கலாச்சாரத்தை உருவாக்கும் நோக்குடன், மக்கள் பங்கேற்புடன் தேர்தல்…