Category: இந்தியா

குடியரசுத்தலைவர் ஆட்சி தேவை! ஆச்சார்யா கோரிக்கை

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்ற மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக…

டிஜிட்டல் பண பரிவர்த்தனை: ஊதிய திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

டில்லி, மத்தியஅரசு கொண்டு வந்துள்ள ஊதிய திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து உள்ளார். கடந்த நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு காரணமாக பழைய 500…

தமிழக சிறைக்கு மாற்றக்கோரி சசிகலா வழக்கு?

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிபதி குண்ஹா தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களுர்…

காய்கறி புரட்சியில் பெண் ஐஏஎஸ் அதிகாரி

திருச்சூர்: கேரளாவில் காய்கறி புரட்சியை ஏற்படுத்தி வரும் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு அங்கு நாளுக்கு நாள் மவுசு கூடி வருகிறது. 2010ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை…

மேகதாது அணை கட்ட ரூ.5,912 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

பெங்களூரு: மேகதாது பகுதியில் அணை கட்ட 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாதுவில் காவிரி ஆற்றின்…

முதல்வர் யாரானாலும் தமிழகத்தை ஆதரிப்போம்…வெங்கைய நாயுடு

டெல்லி: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்த நிருபர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறுகையில்,‘‘அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. தமிழகத்தில் யார் முதல்வராக…

பாஜ பிரமுகர் படுகொலையில் கம்யூனிஸ்ட்டுக்கு தொடர்பில்லை….தர்ம சங்கடத்தில் கேரளா காவிகள்

திருச்சூர்: பாஜ பிரமுகர் கொலை செய்யப்பட்டதில் கம்யூனிஸ்ட்டுக்கு தொடர்பு இருக்கிறது என்ற பாஜக குற்றச்சாட்டு பொய்த்துள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் முக்கட்டுக்கார என்ற இடத்தில் நடந்த கோவில்…

முதலமைச்சர் மனுதாக்கல்: இரோம்சர்மிளா விசில் எழுப்பியதால் பரபரப்பு.

மணிப்பூர் மணிப்பூர் முதலமைச்சர் ஒக்ரம் இபோபி சிங் வேட்பாளர் மனுதாக்கல் செய்த போது சமூக ஆர்வலர் இரோம்சர்மிளா விசில் ஊதி பரபரப்பை ஏற்படுத்தினார். உத்தரபிரதேசம், உத்தராஞ்சல், பஞ்சாப்,…

2,000 ரூபாய் நோட்டில் தில்லுமுல்லு…பதவி ஏற்காமலே கையெழுத்து போட்ட உர்ஜித் படேல்

டெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் இருந்த போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனால், இந்த ரூபாய் நோட்டுக்களில் தற்போதுள்ள…

ஆடம்பர திருமணங்களுக்கு கட்டுப்பாடு: காங்கிரஸ் பரிந்துரை

டெல்லி: ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்து திருமணங்களை நடத்தினால் அதில் 10 சதவிதத்தை அரசின் நலத்திட்டத்துக்கு வழங்கவேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சத் ரஞ்சன்…