மதிய உணவில் செத்தஎலி, குழந்தைகள் வாந்தி பேதி: டெல்லியில் பரபரப்பு
டெல்லி: டெல்லியில் அரசு பள்ளியில் எலி செத்துக்கிடந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தியோலி பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளியில் பள்ளிக்குழந்தைகள் நேற்றுமதியம்…