சி.பி.எஸ்.இ + 2 தேர்வு மதிப்பெண் கூட்டலில் பெரும் தவறுகள்!!
சி.பி.எஸ்.இ. ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் கூட்டலில் பெரும் தவறுகள் நடந்துள்ளது மாணவர்களையும் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்தியா முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள்…