திருமண சாப்பாட்டில் தங்கம்!! பிரம்மாண்டத்தின் அடுத்த கட்டம்
ஐதராபாத்: திருமணங்களை பிரம்மாண்டமாக நடத்தும் கலாச்சாரம் தற்போது வளர்ந்து வருகிறது. தங்கத் தட்டில் சாப்பாடு போடுவார்கள். தங்க டம்ளரில் தண்ணீர் கொடுப்பார்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம். திருமணங்களில் பெண்ணின்…