எஸ்பிஐ ஏடிஎம் மோசடி: ரூ.1.93 கோடி சுருட்டிய வங்கி அதிகாரியின் 2-வது ஜாமீன் மனுவும் தள்ளுபடி
எஸ்பிஐ வங்கியின் முன்னாள் கேஷ் அதிகாரி ரூ.1.93 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது 2-வது ஜாமீன் மனுவையும் குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…