Category: இந்தியா

நீட் விவகாரத்தில் அதிகாரிகள் பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது! மத்திய அரசு, என்டிஏ-ஐ கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: நீட் தேர்வு விஷயத்தில் ‘அதிகாரிகள் பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது’, தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது சோகமானது என உச்சநீதிமன்றம், தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசை…

பாஜக ஆளும் அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்….

கவுஹாத்தி: பாஜக ஆளும் அசாம் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று (மே 25, 2026) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் அதுல் போரா இன்று பொது…

கடந்த 10 நாட்களில் 4வது முறை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு…

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 4வது முறையாக இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விலைவாசிகள் உயரும் என அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது.…

2026-ஆம் ஆண்டிற்கான முதல் குடியரசு தலைவர் விருது! எச்.வி.ஹண்டே உள்பட 66 பேருக்கு இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் திரௌபதி முர்மு

டெல்லி: 66 பேருக்கு 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார். அதன்படி, டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.…

2027 நவம்பருக்குள் துறைமுகம் – மதுரவாயல் மேம்பால பணிகள் நிறைவுபெறும்! சென்னை துறைமுகதலைவர் தகவல்

சென்னை: துறை​முகம் – மதுர​வாயல் இடையே​யான மேம்​பாலப் பணி​கள் 2027 நவம்​பர் மாதத்​துக்​குள் நிறைவடை​யும் என்​று சென்னை துறை​முகத்​தின் தலை​வர் எஸ்​.​விஸ்​வ​நாதன், காம​ராஜர் துறை​முகத்​தின் தலை​வர் ஜெ.பி.ஐரின்…

நாடு முழுவதும் 12 மாநிலங்களில் காலியாக  உள்ள 26 ராஜ்யசபா எம்பி பதவிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு…

டெல்லி: தமிழ்நாடு உள்பட காலியாக உள்ள 26 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்களில் காலியாகும் 24+2 =26 மாநிலங்களவை…

IAS அதிகாரிகளின் குழந்தைகளுக்கும் கோட்டாவா? இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற கேள்வியால் சூடு பிடித்த கிரீமி லேயர் விவகாரம்

“பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால், குழந்தைகளுக்கு மீண்டும் ஏன் இடஒதுக்கீடு வேண்டும்?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான ‘கிரீமி லேயர்’ இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு…

போர்ச்சூழல், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாலறை மணி நேரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம்…

டெல்லி: போர்ச்சூழல், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாலறை மணி நேரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம். நடைபெற்றது. .பிரதமர் மோடியின் 5…

மழை பெய்தா யாருக்கு லாபம் தெரியுமா? பங்குச் சந்தையில் “ரெயின் டிரேடிங்” அறிமுகம்!

மும்பையில் பெய்யும் மழையையும் இனி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் வகையில் புதிய திட்டம் அறிமுகமாக உள்ளது. இந்திய தேசிய கமாடிட்டி மற்றும் டெரிவேட்டிவ்ஸ் எக்சேஞ்ச் (NCDEX) சார்பில்,…

இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக 27 கிமீ நிலம் ஒதுக்கினார் முதல்வர் சுவேந்து…

கொல்கத்தா: வங்கதேச அகதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக 27 கிமீ நிலம் ஒதுக்கி மாநில பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.…