முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு கட்டண சலுகை….ரெயில்வே குழு பரிந்துரை
டில்லி: விமானப் பயணிகளுக்கு வழங்கப்படுவது போல் முன் கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டண சலுகை வழங்க ரெயில்வே ஆய்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த வாரத்தின்…