Category: இந்தியா

இந்தியா – பாக் இடையே சமாதானம் ஏற்பட அமெரிக்கா முயலும்!: அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

“இந்தியா – பாக் இடையே சமாபாதனம் ஏற்பட அமெரிக்கா முயலும்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது பல்வேறு தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த…

இயற்கை விவசாயமே சிறந்தது! ஐரோப்பிய விஞ்ஞானிகள் கருத்து

20 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற இயற்பியல் மாமேதையான அல்பர்ட் ஜன்ஸ்டீனின் மனித இனத்தின் அழிவுக் கான அறிகுறியாகத் தேனிக்களின் அழிவு இருக்கும் என்று ஏற்கனவே கூறி உள்ளார்.…

கெஜ்ரிவாலுக்கு 3 கோடியே 42 லட்சம் பில்அனுப்பிய ராம்ஜெத்மலானி!

டில்லி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் வாதாடியதற்காக ரூ.3 கோடியே 42 லட்சம் ரூபாய் பில் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்…

சகோதரிக்கு எம்.பி பதவி இல்லை – புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்  நவீன் பட்நாயக்

புபனேஸ்வர், தனது சகோதரியை மாநிலங்களவை உறுப்பினராக்கப் போவதாக சொல்லப்பட்ட புரளியை நவீன் பட்நாயக் மறுத்துள்ளார். தனது அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அரசியலில் ஈடுபட அவருக்கு நாட்டமில்லை…

இப்படியும் ஒரு தற்கொலையா? – நெஞ்சை பதற வைக்குது!

மும்பை, தற்கொலை செய்துகொள்வது எப்படி என்று விளக்கம் அளித்தபடியே தானும் உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர் ஒருவரது வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மும்பை…

மாமல்லபுரத்தில் ஜெர்மன் பெண் பலாத்காரம்: குற்றவாளியின் படம் வெளியீடு!

மாமல்லபுரம், ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற பெண் ஒருவர் மாமல்லபுரத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த…

ஸ்டிரைக் தீவிரம்: 8ந்தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் ஓடாது!

சேலம்: தமிழகம் உள்பட தென்மாநில லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் கடந்த மாதம் 30ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. டீசலுக்கு விதிக்கப்பட்ட வாட் வரி உயர்வை ரத்து செய்யவும்,…

60 ஆயிரம் கி.மீ சாலைகளை 2 மாதத்தில் மேம்படுத்தப்பட வேண்டும்- உ.பி அரசு அதிரடி

லக்னோ, உத்தரபிரதேசத்தில் மோசமான நிலையில் இருக்கும் 60 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகளை இரண்டே மாதங்களில் மேம்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார். அம்மாநிலத்தின் முக்கியமான சாலைகள்…

உ.பி அமைச்சரவை முதல் கூட்டம்- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆலோசனை

லக்னோ, உத்தரபிரதேச மாநில அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, முக்கியமாக சிறு குறு விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி உள்பட…

இந்தியாவின் டாப் 100 கல்லூரிகளில் 37 தமிழகத்தில்!

டில்லி, நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் குறித்து மத்திய மனிதவளத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது உள்ளது. இந்தியாவின் டாப் 10 தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாட்டில் ஐஐடி முதல் இடத்தை…