Category: இந்தியா

டில்லி பெண் நீதிபதிக்கு அரசு விருது : சரியா? தவறா? என சர்ச்சை!

டில்லி டில்லி உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டலுக்கு மத்திய அரசின் பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. மத்திய அரசால் பெண்களுக்கு…

ரூ.3,900 கோடி கடன் நிலுவை….வீடியோகான் மீது எஸ்பிஐ வழக்கு

டில்லி: ரூ.3,900 கோடி கடனை திருப்பி செலுத்தாத வீடியோ கான் நிறுவனத்தின் மீது எஸ்பிஐ வழக்கு தொடர் ந்துள்ளது. பெரிய அளவிலான வராக்கடனாளிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி…

கர்நாடகாவுக்கு தனி கொடி….சித்தராமையா அறிமுகம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்திற்கு என தனியாக ஒரு கொடி வடிவமைக்க 9 பேர் கொண்ட குழுவை முதல்வர் சித்தராமையான கடந்த ஆண்டு அமைத்தார். இக்குழு கடந்த பிப்ரவரி…

பாஜக.வை மிரட்டும் அடுத்த கூட்டணி கட்சி….சிறப்பு அந்தஸ்து கோரி பீகார் முதல்வரும் போர்க்கொடி

டில்லி: மத்திய பாஜக அரசை கூட்டணி கட்சிகள் மிரட்டும் நிகழ்வுகள் பரவ தொடங்கியுள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாடாளுமன்றத்தை முடக்கிய தெலுங்கு தேச கட்சி,…

இந்த நிதியாண்டில் கூடுதல் செலவுக்கு ரூ. 85 லட்சம் கோடி…நாடாளுமன்ற ஒப்புதலுக்கு தாக்கல்

டில்லி: லோக்சபாவில் 2017-18ம் ஆண்டின் மானிய துணைநிலை கோரிக்கைகள் அடங்கிய 4வது நிதி ஒதுக்கீடு ஆவணங்களை நாடாளுமன்ற விவகார துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்…

காஷ்மீர் பனி பொழிவில் சிக்கி தவித்த 488 பேர் விமானம் மூலம் மீட்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பனி மற்றும் குளிர் அலைகளில் சிக்கி தவித்த 488 பேரை விமானப்படையினர் மீட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வடக்கு பகுதி முழுவதும் பனிப் பொழிவு…

ஆளில்லா விமான பயன்பாட்டிற்கு விரைவில கொள்கை வெளியீடு….மத்திய அரசு திட்டம்

ஐதராபாத்: ‘‘இந்தியாவில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த மத்திய அரசு புதிய கொள்கை வெளியிட திட்டமிட் டுள்ளது’’ என்று விமான போக்குவரத்து துறை செயலாளர் சவுபே தெரிவித்துள்ளார். இது…

சசிகலாவுக்கு சிறையில் சலுகை: முதல்வர் சித்தராமையாவுக்கு முன்னாள் முதல்வர் கேள்வி

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி வலியுறுத்தி உள்ளார். சொத்து…

சுத்தமான சிலேட்டாக உள்ளது காங்கிரஸ்: சிங்கப்பூரில் ராகுல்காந்தி பேச்சு

டில்லி: 3 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், மலேசியா சென்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு இந்திய தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது,…

டிடிவி தினகரன் மீதான ‘பெரா’ வழக்கு: 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996…