Category: இந்தியா

உருளைக்கிழங்கு விற்பனை அதிகரிக்க வேண்டும்; காங்கிரஸ்

புதுடெல்லி: உருளைக்கிழங்கை நல்ல விலைக்கு விற்க முடியாமல் பஞ்சாப் விவசாயிகள் தவிப்பதாகக் கூறி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.…

பசுவை பராமரிக்கும் இஸ்லாமிய காவல் ஆய்வாளர் : அலிகாரில் அதிசயம்

அலிகார் அலிகார் நகரில் உள்ள பன்னாதேவி காவல்நிலைய ஆய்வாளர் ஜாவேத் கான் என்னும் இஸ்லாமியர் ஆதரவற்ற பசுவையும் கன்றையும் பராமரித்து வருகிறார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆதரவற்று…

பெண்களின் அதிகாரத்துக்கான உதாரணமாக திகழ்ந்தவர் இந்திரா காந்தி; மத்திய அமைச்சர் நிதின் கட்காரி புகழாரம்

நாக்பூர்: மறைந்த பிரதமர் இந்திராகாந்தி பெண்களின் அதிகாரத்துக்கான உதாரணமாக திகழ்ந்தவர் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி புகழ் மாலை சூட்டினார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் எம்பியும்…

ரஃபேல் விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் 2மணி வரை ஒத்திவைப்பு

டில்லி: ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்வாக விவாதிக்க கோரி எம்.பி.க்கள் பாராளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு…

ஆர் எஸ் எஸ் தலைவர் அழைப்பை ஏற்க மறுத்த ராகுல் பஜாஜ்

நாக்பூர் ஆர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு வருமாறு அதன் தலைவர் மோகன் பகவத் விடுத்த அழைப்பை பிரபல தொழில் அதிபர் ராகுல் பஜாஜ் நிராகரித்துள்ளார். சமீப காலமாக…

முத்தலாக் தடை :  இஸ்லாமியர் அல்லாத பெண்களின் கதி என்ன?

டில்லி முத்தலாக் தடையின் மூலம் இஸ்லாமியப் பெண்கள் நலனுக்கு வழி செய்யும் அரசு மற்ற மதப் பெண்களின் நிலை குறித்து எதுவும் செய்யவில்லை என தி ஒயர்…

போலீஸாருக்கு எதிராக ஆயுதம் ஏந்துங்கள்; மேற்கு வங்க பாஜக தலைவர்கள் சர்ச்சைப் பேச்சு

கொல்கத்தா: பாஜகவுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, போலீஸாரை தாக்குங்கள், ஆயுதம் ஏந்துங்கள் என கட்சியினரை மேற்கு வங்க பாஜக தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ‘ங்களை…

நேரு பல்கலைக்கழகத்தில் முறைகேடு; மாணவர்கள் போர்க் கொடி

புதுடெல்லி: ஆன்மீகத் தலைவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவதற்காக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ரூ.13 லட்சம் செலவழித்துள்ளதாக அங்கு பயிலும் மாணவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்…

மொய்ப்பணம் போல் ரூ.11 மற்றும் ரூ.21 நோட்டுகள் அடிக்க அரசு திட்டம் தீட்டியதா? : புதிய தகவல்

டில்லி மொய்ப்பணம் அளிக்க வசதியாக ரூ.11 மற்றும் ரூ.21 மதிப்பிலான நோட்டுக்கள் அடிக்க அரசு திட்டம் தீட்டியதாக செய்தி ஊடகமான ‘தி பிரிண்ட்’ தகவல் அளித்துள்ளது. கடந்த…

கூட்டணியில் இல்லாவிட்டால் தோற்கடிப்போம்: சிவசேனாவுக்கு அமீத்ஷா மிரட்டல்

மும்பை: கூட்டணியில் தொடரும் கட்சிகளின் வெற்றிக்காகப் பாடுபடுவோம். அதேநேரம், வெளியேறும் கட்சிகளை தோற்கடிப்போம் என பாஜகவின் தேசிய தலைவர் அமீத்ஷா எச்சரித்தார். மகாராஷ்டிர மாநிலம் லத்தூர், ஓஸ்மனாபாத்,ஹிங்கோலி…