மகாகும்பமேளா : 15,000 தூய்மைப் பணியாளர்கள் ஒரே நேரத்தில் பிரயாக்ராஜ் நகரை சுத்தம் செய்து கின்னஸ் சாதனை
மகாகும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரில் 15,000 தூய்மைப் பணியாளர்கள் ஒரே நேரத்தில் சுத்தம் செய்து கின்னஸ் சாதனை செய்தனர். ஜனவரி 13ம் தேதி துவங்கிய இந்த மகாகும்பமேளா…