காவல் நிலையத்தில் புகுந்து கைதானவரை அழைத்துச் சென்ற தடாலடி பாஜக எம் எல் ஏ
லகிம்பூர் பெண்களைக் கேலி செய்ததால் கைதானவரைத் தடாலடியாகக் காவல்நிலையத்தில் புகுந்து உத்தரப் பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் அழைத்துச் சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச…