Category: இந்தியா

கேரளா : நான்கு கட்டங்களாக தளர்த்தப்பட உள்ள தேசிய ஊரடங்கு

திருவனந்தபுரம் கேரள அரசு தேசிய ஊரடங்கை நான்கு கட்டங்களாகத் தளர்த்த ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு கடந்த 24 ஆம் தேதி…

கொரோனா பயம் – இந்திய சந்தைகளிலிருந்து பணத்தை உருவிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள், இதுவரை இல்லாத வகையில் ரூ.1.1 லட்சம் கோடியை இந்தியச் சந்தைகளிலிருந்து வெளியே எடுத்துள்ளனர். கொரோனா வைரஸின் தீவிரப்…

டெல்லி தனியார் மருத்துவமனைக்கு 30 கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய இளைஞர் காங்கிரஸ்… வீடியோ

டெல்லி: டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பிரிவு 30 கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி…

வயநாடு மக்களுக்கு 500 கிலோ அரிசி அளித்த ராகுல் காந்தி

டில்லி வயநாடு மக்களுக்கு 500 கிலோ அரிசி அளித்த ராகுல் காந்தி வயநாடு மக்களுக்கு உணவு வழங்க 500 கிலோ அரசியை அந்த தொகுதி எம்பி ராகுல்…

நீட் தேர்வு பாடத்திட்டத்தில் வருகிறதா மாற்றம்?

சென்னை: நீட் பாடத் திட்டம் இந்திய மருத்துவக் கவுன்சிலால் முடிவு செய்யப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளதால், நீட் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா? என்ற…

வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக பாடங்கள் – களத்தில் குதித்த சிபிஎஸ்இ!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணாக்கர்களுக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக பாடம் நடத்தும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய செயல்முறையில், மாணாக்கர்களுடைய பெற்றோர்களையும்…

அதிக அளவில் கொரோனா நிவாரண முகாம் உள்ள மாநிலம் எது தெரியுமா?

டில்லி கொரோனா நிவாரண முகாம்கள் குறித்த மாநில வாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடெங்கும் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – சுப்ரமணியன் சுவாமி கூறும் யோசனை..!

புதுடெல்லி: ரூ.25 ஆயிரம் கோடி செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணியை ஓராண்டிற்கு ஒத்திவைக்க வேண்டுமென கூறியுள்ளார் பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி. கொரோனா…

டெல்லி சென்னை பயணிகள் விமானத்தை முதன்முறையாக சரக்கு போக்குவரத்துக்கு உபயோகப்படுத்திய ஸ்பைஸ்ஜெட்…

டெல்லி: இந்தியாவில் பயணிகள் சேவையாற்றி வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், கொரோனா பரவல் காரணமாக சேவை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த விமானங்கள் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும்…

தலைமறைவாக உள்ள தப்லிகி ஜமாத் அமைப்பினருக்கு பஞ்சாப் அரசு எச்சரிக்கை

சண்டிகர் நிஜாமுதின் மாநாட்டில் பங்கு பெற்று தலைமறைவாக தப்லிகி ஜமாத் அமைப்பினருக்குப் பஞ்சாப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டில்லியில் நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதியில் சென்ற மாதம்…