Category: இந்தியா

பாஜக அரசால் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும்- மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: பாஜக அரசால் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என்று மேற்கு வந்த முதலமைச்சர் மம்தா பனர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நவம்பர் 26ஆம்…

பெண் குழந்தைக்கு தந்தையானார் விராட் கோலி…

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பெண் குழந்தைக்கு தந்தையார். இதை அவர் மகிழ்ச்சியுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய அணி கேப்டன்…

வாட்ஸ்அப் புதிய கொள்கை யாருக்கு பொருந்தும் ? சர்ச்சையை தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்

வணிக நோக்கோடு வாட்ஸ்அப்-பை பயன்படுத்துவோருக்கு மட்டுமே புதிய கொள்கை வாட்ஸ்அப் விளக்கம் வாட்ஸ்அப் நிறுவனம் மேற்கொண்ட புதிய பயன்பாட்டு கொள்கை உலகெங்கிலும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும், வாட்ஸ்அப்பை…

பாஜக பிடிவாதத்தால் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும்! மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜகவின் பிடிவாதம் காரணமாக, இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டு வருவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மோடிஅரசு கொண்டுவந்துள்ள…

கேரளா சுகாதார அமைச்சர் சைலஜாவுடன் மத்திய குழு சந்திப்பு: கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சர் சைலஜாவுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை…

‘மாஸ்டர்’ திரைப்படத்தை வாங்கிய கேரள விநியோகஸ்தர்கள்…. படத்தை வெளியிட கடைசி கட்ட முயற்சிகள்…

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாஸ்டர் திரைப்படம், பாதி இருக்கைகளுடன், தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ஆனால்…

அசாமில் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வில் சேருவதற்கு விநோத அழைப்பு – ‘எம்.எல்.ஏ.க்கள் வேண்டாம்… தொண்டர்கள் வரலாம்’…

அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. தேர்தல் நெருங்குவதால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஆளும் பா.ஜ.க.வில்…

நாட்டில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஜனவரி 6ம் தேதி வரை…

கர்நாடகாவின் மாண்டியாவில் லித்தியம்-அயன் கண்டுபிடிப்பு!

மைசூரு: கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில், லித்தியம்-அயன் வளத்தினைக் கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பும் விற்பனையும் அதிகமாக ஊக்குவிக்கப்படும் சூழலில், இந்த லித்தியம் கண்டுபிடிப்பு முக்கியத்துவம்…

ஓவைஸி கட்சிக்கு வாக்களிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுக்கும் வங்க இமாம்கள் கூட்டமைப்பு!

கொல்கத்தா: ஐதராபாத்தைச் சேர்ந்த அசாதுதீன் ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு, மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் யாரும்(குறிப்பாக முஸ்லீம்கள்) வாக்களிக்க வேண்டாமென மேற்குவங்க இமாம்கள் கூட்டமைப்புக் கேட்க்கொண்டுள்ளது. ஓவைஸி கட்சிக்கு…