Category: இந்தியா

‘டெல்லி சலோ’ போராட்டம் 72வது நாள்: விவசாயிகளை சந்திக்க செல்லும் நாடாளுமன்ற குழுத்தலைவர்கள் – வீடியோ

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 72வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் இன்று விவசாயிகளை போராட்டக்கள்ததில் சந்திக்க உள்ளார்கள்.…

மற்றவர்களுக்கு நீங்கள் ‘பிரச்சார ஆசிரியராக’ மாறக்கூடாது! விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகை டாப்ஸி பரபரப்பு டிவிட்…

டெல்லி: மற்றவர்களுக்கு நீங்கள் ‘பிரச்சார ஆசிரியராக’ மாறக்கூடாது! விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகை டாப்ஸி டிவிட் பதிவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப…

அதிகாரிகள் கூட்டத்தில் தண்ணீர் என நினைத்து சானிடைசரை குடித்த மும்பை மாநகராட்சி அதிகாரி – வைரல் வீடியோ

மும்பை: மகாராஷ்டிரா மாநில பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில், மாநகராட்சி இணை ஆணையர், தண்ணீர் என கருதி, சானிடைசரை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற கூட்டத்…

தடுப்பு மருந்துகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?  பகுதி 2

டில்லி நோய் பரவலைத் தடுக்கும் தடுப்பு மருந்துகள் தயாரிப்பு மற்றும் சோதனைகள் குறித்து இந்த பகுதியில் காண்போம். எந்த ஒரு நோய் பரவல் ஏற்பட்டாலும் அதற்கான தடுப்பு…

பிசிசிஐ பொறுப்பில் இருப்பதற்கு தகுதி உள்ளவரா ஜெய்ஷா? – மோடியின் சகோதரர் கேள்வி!

லக்னோ: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அமைப்பின் செயலாளராக இருப்பதற்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவிற்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்…

லக்னோ விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர் – ஏன்?

லக்னோ: பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹ்லாத் மோடி, தனது ஆதரவாளர்களை காவல்துறையினர் தடுத்து வைத்ததாக கூறி, லக்னோ விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால், அவரின் குற்றச்சாட்டை…

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் மூச்சுமுட்டும் பாஜக!

ஜலந்தர்: பாஜகவுக்கு எதிராக, பஞ்சாபில் விவசாயிகள் ஒன்றுதிரண்டு போராடி வருவதால், பதின்டா மாநகராட்சித் தேர்தலில், 50 இடங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்த முடியாத நிலைக்குச் சென்றுள்ளது பாஜக. வேட்புமனுவை…

குழந்தைகளையும் பெண்களையும் ஏமாற்றும் மோடி அரசாங்கம்!

நாட்டின் வளர்ச்சியைப் பற்றி வெற்று கூச்சலிடும் நரேந்திர மோடி அரசாங்கம், இந்த 2021-22 நிதியாண்டு பட்ஜெட்டில், இந்தியாவினுடைய குழந்தைகள் நலன்களுக்காக என்ன செய்துள்ளது என்று பார்த்தால், அதிர்ச்சிகரமான…

ஒரு சிறுத்தையும் நாயும் – கழிவறைக்குள் 7 மணிநேரம் இருந்த கதை..!

மைசூரு: கர்நாடக மாநிலத்தின் ஒரு கிராமத்தில், ஒரு கழிவறைக்குள், சிறுத்தையும் நாயும் 7 மணிநேரங்கள் சிக்கிக்கொண்டு, இரண்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. காலையில் 7 மணியிலிருந்து,…

மிரண்ட மோடி அரசு – அமெரிக்க பிரபலத்தின் கருத்துக்கு தானே முன்வந்து பதிலளித்த வெளியுறவு அமைச்சகம்!

ஒரு கலைப் பிரபலத்தின் கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகமே முன்வந்து பதிலளித்திருப்பது பெரியளவிலான கவனத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு…