உத்திரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக திரும்பும் ஜாட் இன விவசாயிகள்!
புதுடெல்லி: மேற்கு உத்திரப்பிரதேசத்தில், கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில், பாஜகவுக்கு பெரியளவில் ஆதரவளித்த ஜாட் இனத்தினர், வேளாண் சட்டங்களின் காரணமாக, அந்தக் கட்சிக்கு எதிராக தற்போது திரும்பியுள்ளனர்.…