Category: இந்தியா

1 கோடி டோஸ்கள் – கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் டாப் கியரில் செல்லும் மராட்டியம்!

மும்பை: நாட்டிலேயே, 1 கோடிக்கும் அதிகமாக, கொரோனா தடுப்பு மருந்துகளை, பொதுமக்களுக்கு விநியோகித்த முதல் மாநிலம் என்ற நிலையை எட்டியுள்ளது மராட்டியம். இத்தகவலை, அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.…

மகா கும்பமேளாவின் ‘ராயல் பாத்’ நிகழ்வு – தயாராகும் ஹரித்வார்

மிசெளரி: உத்திரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில், மஹா கும்பமேளா நிகழ்வையொட்டி, ‘ராயல் பாத்’ என்பதன் இரண்டாவது நிகழ்வு, ஏப்ரல் 12ம் தேதியான நாளை நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் அச்சமூட்டிவரும்…

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல்

டெல்லி: ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் சட்டசபை தொகுதி வேட்பாளரான மாதவராவ் கொரோனா…

“ஊரடங்கில் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை” – புலம்பும் கெஜ்ரிவால்

புதுடெல்லி: கொரோனா தொடர்பான ஊரடங்கில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும், அதேசமயம், மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை நிலவுவதால், அதன் தேவை ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்…

மேற்குவங்க துப்பாக்கிச் சூடு – இனப்படுகொலை என்று வர்ணித்த மம்தா பானர்ஜி!

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில், நான்காம் கட்ட தேர்தலின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானதை, இனப்படுகொலை என்று வர்ணித்துள்ளார் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான…

அதிகரிக்கும் கொரோனாவில் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ள வேண்டுமா?

சென்னை: அதிகரிக்கும் கொரோனாவில் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ள வேண்டுமா? இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடியுங்கள். பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் முகக்கவசத்தை எப்போதும்…

அதிகரித்து வரும் கொரோனா பரவ பரவலைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் மோடி அரசு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவவல் அதிகரித்து வரும் நிலையில், மோடி தலைமையிலான அரசு, கொரோனா பரவ பரவலை கட்டுப்படுத்தாமல் வேடிக்கும் பார்த்து கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்…

கொரோனா தடுப்பூசிக்கான பிரச்சார தூதுவராக நடிகர் சோனு சூட் நியமனம்

பஞ்சாப்: பஞ்சாப் கொரோனா தடுப்பூசிக்கான பிரச்சார தூதுவராக நடிகர் சோனு சூட் நியமனம் செய்யபட்டுள்ளார். கோவிட் -19 தடுப்பூசிக்கான பிரச்சாரத்தின் பிராண்ட் தூதராக பாலிவுட் நடிகர் சோனு…

கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு 6 வயது சிறுமி பலி: மக்கள் பீதி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு 6 வயது சிறுமி பலியானதால் மக்கள் பீதியில் உள்ளனர். கேரளாவில் ஷிகெல்லா தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு…

ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமீபத்தில் அதிகரித்து வருகிறது. ஏப்ரல்…