Category: இந்தியா

மோடி, யோகிக்கு ஆதரவாக முழக்கமிட்ட பாஜகவினரிடமே அசத்தலாக வாக்குசேகரித்த பிரியங்கா

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியின்போது பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக முழக்கமிட்ட பாரதிய ஜனதா கட்சியினருக்கு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிரியங்கா வழங்கினார்.…

லதா மங்கேஷ்கர்  மறைவுக்கு  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் 

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் மறைந்த லதா மங்கேஷ்கர் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடிய இசைக்குயில்…

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி இந்திய அணி துக்கம் அனுசரிப்பு

அஹமதாபாத்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கருப்பு பட்டை அணிந்து இந்திய அணி களமிறங்கியுள்ளது. பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி நாடு…

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்

மும்பை பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தாக்குதலால் இன்று உயிர் இழந்தார். சென்ற மாதம் 8 ஆம் தேதி அன்று பிரபல பாடகி லதா…

வரும் 12 ஆம் தேதி மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

சபரிமலை வரும் 12 ஆம் தேதி அன்று மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதப் பிறப்பின்போது சபரிமலை…

உலகக் கோப்பையை வென்ற இளையவர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ரொக்கப்பரிசு

மும்பை உலகக் கோப்பையை வென்ற இந்திய இளையவர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளது. மேற்கு இந்திய தீவுகளில் 19 வயதுக்குப்பட்டோருக்கான இளையவர் கிரிக்கெட் உலகக்…

தீவிர சிகிச்சையில் கானக் குயில் லதா மங்கேஷ்கர்…

மும்பை: லதா மங்கேஷ்கர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இன்று பிப்ரவரி 5 ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது, மேலும் அவர் தொடர்ந்து ICU…

உலகின் இரண்டாவது பெரிய சிலை: தெலுங்கானாவில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் முச்சிந்தலாவில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைத்தார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாதின் புறநகர்…

நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரிகள்! மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

நடிகர் விஜய் உடன் முதல்வர் ரங்கசாமி திடீர் சந்திப்பு….!

சென்னை: நடிகர் விஜய் உடன் புதுச்சேரி முதல்வர் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பு நடிகர் விஜய்-ன் பனையூர் வீட்டில் நடைபெற்றுள்ளது. நடிகர்…