Category: இந்தியா

உக்ரைனுக்கான இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம்

உக்ரைன்: உக்ரைனுக்கான இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் செய்யப்படுவதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. உக்ரைனில் பாதுகாப்பு நிலைமை மிக மோசமடையும் நிலையில் நாட்டின் மேற்குப் பகுதிகளில் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றைக்…

வரும் ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காம் அலை – நிபுணர் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: வரும் ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காம் அலை உருவாகக் கூடும் என்று கொரோனா நிபுணர் குழுவின் தலைவர் இக்பால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆண்டு…

டெல்லியில் துவங்கியது காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டம்

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு.. பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…

உக்ரைன் விவகாரம் – பிரதமர் அவசர ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். உக்ரைனில் நடந்து வரும் மோதலின் பின்னணியில் இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் நிலவும் உலகளாவிய…

போலீஸ் கமிஷனர் கார் மீது மோதிய வழக்கில் பே டிஎம் சி.இ.ஓ. விஜய் சேகர் சர்மா கைதாகி விடுதலை…

பே டிஎம் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா விபத்து ஏற்படுத்தும் வகையில் வேகமாகவும் கவனக்குறைவாகவும் கார் ஒட்டியதாக பிப்ரவரி…

தொடங்கியது காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியாகாந்தி இல்லத்தில் தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள்…

ஓவைசியின் உ.பி. தேர்தல் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒன்றியம் குறித்த விளக்கம் குறித்து விமர்சிக்கும் கார்டூன் – ஆடியோ

உத்தரபிரதேச மாநிலத்தில், பாஜகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை பிரித்த ஓவைசியன் அரசியல் குறித்தும், ஒன்றிய அரசு குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறும் விளக்கம் குறித்தும்…

மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…

டெல்லி: மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…

பைத்தியக்காரிக்கு பதிலளிப்பது சரியாக இருக்காது! மம்தா குறித்து காங்கிரஸ் தலைவர் ஆதின்ரஞ்சன் சவுத்திரி

கொல்கத்தா: “பைத்தியக்காரிக்கு பதிலளிப்பது சரியாக இருக்காது என்று மம்தா குறித்து காங்கிரஸ் தலைவர் ஆதின்ரஞ்சன் சவுத்திரி காட்டமாக கூறினார். 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி…