Category: இந்தியா

தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.566.36 கோடி வழங்கப்பட்டுள்ளது! மத்திய அரசு

டெல்லி: தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.566.36 கோடி வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த வாரம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் பரிதமர் மோடியை…

தமிழகத்தின் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்க முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைப்பு!

சென்னை: தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யா குடும்பத்தினரின் அகரம் அறக்கட்டளையும் இடம்பெற்றுள்ளது. மத்தியஅரசு தேசிய…

இந்தியாவின் 18 உள்பட 22 யூடியூப் சேனல்களை முடக்கியது தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியாவின் 18 யூடியூப் சேனல்கள் உள்பட 22 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கி உள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால்…

மின்னணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஏற்ற இடம் சென்னை… எப்.டி.ஐ. ஆய்வில் தகவல்…

மின்னணு துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய சிறந்த இடங்கள் குறித்து எப்.டி.ஐ. பென்ச்மார்க் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் முதல் 20 இடங்களில் துருக்கியின்…

பெட்ரோல் டீசல் விலை தினசரி உயர்த்தப்படுவது தேச விரோத செயல் -நிர்வாகத் திறமையின்மையின் அடையாளம்!! சுப்பிரமணியன்சாமி காட்டம்

டெல்லி: பெட்ரோல் டீசல் விலை தினசரி உயர்த்தப்படுவது தேச விரோத செயல் -நிர்வாகத் திறமையின்மையின் அடையாளம் என மோடி தலைமையிலான பாஜக அரசை, பாஜக எம்.பி.யும் மூத்த…

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது! ராகுல்காந்தி

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, மாநிலத்தில் ஆட்சி செய்யும் சந்திரசேகரராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ்.கட்சியுடன் கூட்டணி கிடையாது என…

ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி

மும்பை: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு…

கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி வருவாய் 41,800 கோடி டாலரை எட்டியுள்ளது! பியூஷ் கோயல்

டெல்லி: கடந்த நிதி ஆண்டில் (2021-22) இந்தியாவின் ஏற்றுமதி 41,800 கோடி டாலரை (ரூ.31.76 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்…

ராகுல் காந்தியின் கொள்கை பிடிப்புக்கு மரியாதை… தனது சொத்துக்களை ராகுல் பெயருக்கு உயிலெழுதிய மூதாட்டி…

உத்தரகாண்ட் மாநிலம் தேராதூனைச் சேர்ந்தவர் புஷ்பா முஞ்சியால், 78 வயதாகும் இவர் 15 சவரன் தங்கம் மற்றும் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காங்கிரஸ் தலைவர்…

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உ.பி.யில் மீண்டும் ரோமியோ எதிர்ப்பு படை!

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, ரோமியோ எதிர்ப்புப் படை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. யோகி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில்,…