Category: இந்தியா

நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக கணிக்கப்பட்டுள்ளது! ரிசர்வ் வங்கி கவர்னர்

மும்பை: நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ்வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கூறியுள்ளார். அதே வேளை யில் உக்ரைன் –…

இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது பலவீனம் அல்ல! ராகுல்காந்தி

டெல்லி: இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது நாட்டின் பலவீனம் அல்ல என ராகுல்காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்…

லீக் சுற்றில் லக்னோ அணிக்கு 3வது வெற்றி: டெல்லியை பந்தாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை: நேற்று நடைபெறற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரில் நடைபெற்றுள்ள லீக்…

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி இருக்க வேண்டும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

டெல்லி: ‘இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக இருக்க வேண்டுமே தவிர உள்ளூர் மொழிகளுக்காக அல்ல என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற…

சாலை விபத்துகளில் இந்தியா முதலிடம்! அமைச்சர் நிதின்கட்கரி தகவல்…

டில்லி: சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார். ராஜ்யசபாவில் சாலை…

உக்ரைன் – ரஷ்யா போர் சூழலால் சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்வு

புதுடெல்லி: உக்ரைன் – ரஷ்யா போர் சூழலால் சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள்…

அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கு – விரிவான தீர்ப்பு இன்று வெளியிடப்படும் – உச்ச நீதிமன்றம் அமர்வு தகவல்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள…

ஐபிஎல் 2022: டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் டெல்லி – லக்னோ அணிகள் இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.…

முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம் – கேரள வழக்கறிஞரை வெளியேற நீதிபதிகள் உத்தரவு…

சென்னை: முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றத்தில் காரசார வாதங்கள் நடைபெற்றது. புதிய கட்டுவது தொடர்பாக பேச வேண்டாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது, எல்லைமீறி பேசிய…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு! தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் ஓம்பிர்லா…

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றோடு நிறைவுபெற்றது. இதையடுத்து, அவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக…