நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீர்: நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஜுமாகுண்ட் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக…