Category: இந்தியா

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை 103 சதவீதமாக இருக்கும்! இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 103 சதவீதமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தகவல்…

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணிக்கிறோம்! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: குஜராத் மாநிலத்தில் 2 நாட்கள் நடைபெறும் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கியது மத்தியஅரசு…

டெல்லி: தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.9,602 கோடி உள்பட மாநிலங்களுக்கு மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.86,912 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது மே 31-…

ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக சுயேட்சை வேட்பாளரை களமிறங்கியது பா.ஜ.க.

இந்தியா முழுவதும் மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் மாதம் 10 ம் தேதி நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில்…

பின்னணி பாடகர் கேகே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கொல்கத்தா: பின்னணி பாடகர் கேகே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மேடையிலேயே…

700 ஆண்டு வழக்கம் ஒழிந்தது… கேரள கிராமத்தில் உள்ள ஆலயத்திற்குள் அனைவரும் நுழைய அனுமதி…

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கக்கட் புதிய வீடு ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரையும் கோயிலுக்குள் நுழைய…

8ஆண்டு பாஜக ஆட்சியின் அவலம் குறித்து ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது – ஆடியோ

8ஆண்டு பாஜக ஆட்சியின் அவலம் குறித்து ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது.

ஜூன் 2ந்தேதி பாஜகவில் சேருகிறார் ஹர்திக் பட்டேல்…

காந்திநகர்: குஜராத் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஹர்திக்பட்டேல் ஜூன் 2ந்தேதி பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காந்திநகர் அலுவலகத்தில் ஹர்திக் படேலை பாஜக…

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த இந்தியமாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை!

டெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மத்திய…

2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரை மற்றும் விண்ணப்பிக்கலாம்! மத்தியஅரசு

டெல்லி: 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரை மற்றும் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 15ந்தேதி கடைசி நாள் என்றும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில்…